புனிதர்களின் பொன்மொழிகள்

 #Mothermary






பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு மாமரியின் ஒரு பெருமூச்சு எல்லாப் புனிதர்களின் செபங்களை விட மதிப்புமிக்கது. பரலோகத்தில் உள்ள அனைத்து புனிதர்களையும் விட நாங்கள் அவளுக்கு அதிகம் பயப்படுகிறோம். அவளுடைய உண்மையுள்ள ஊழியர்களால் எங்களுக்கு எந்த வெற்றியும் கிடைப்பதில்லை.

பேயோட்டத்தின் போது புனித டொமினிக்கிற்கு பேய்கள் வெளிப்படுத்தியது.


One single sigh that [Mary] offers to the Blessed Trinity is worth more than all the prayers of all the saints. We fear her more than all of the saints in Heaven together. We have no success with her faithful servants.”

Demons to St. Dominic during exorcism


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!