புனிதர்களின் பொன்மொழிகள்
நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதால் கடவுள் நம்மை நேசிப்பதில்லை. கடவுள் நம்மை நேசிப்பதால் நாம் மதிப்புமிக்கவர்கள்.
முத்தி.பேராயர் புல்டன் ஷீன்.
God does not love us because we are valuable. We are valuable because God loves us.
BL.Bishop Fulton Sheen.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment