புனிதர்களின் பொன்மொழிகள்
வெட்கக்கேடான செயல்களால் உங்கள் உடலைத் தீட்டுப்படுத்துவதையும், தீய எண்ணங்களால் உங்கள் ஆன்மாவை மாசுபடுத்துவதையும் நிறுத்துங்கள்; அப்போது கடவுளின் அமைதி உங்கள் மீது இறங்கி அன்பைக் கொண்டுவரும்.
புனித மாக்சிமோஸ்
Stop defiling your flesh with shameful deeds and polluting your soul with wicked thoughts; then the peace of God will descend upon you and bring you love.
St. Maximos the Confessor.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment