தினமும் நற்கருணை அநேக ஆசீர்வாதங்கள்

 


*தினமும் நற்கருணை அநேக ஆசீர்வாதங்கள்*


▪நாம் ஒவ்வொரு முறையும் நற்கருணை பெறும்போதும் நமது அற்ப பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.


▪ ஒவ்வொரு முறையும் ஒருவர் நற்கருணை பெறும்போதும் பூமியிலும், உத்தரிக்கும் ஸ்தலத்திலும் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது நல்லது நடக்கிறது என்று புனித ஜெத்ருத்திடம் நம் ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ளார்.


▪ நாம் ஒவ்வொரு முறையும் நற்கருணை பெறும்போதும்,மோட்சத்தில் நமது இடம் என்றென்றும் உயர்த்தப்படுகிறது, நமது பாவங்களுக்கு பரிகரிக்க வேண்டி உத்தரிக்கும் ஸ்தலத்தில் தங்கக்கூடிய நாட்கள் குறைக்கப்படுகிறது.


*நற்கருணை வாங்காமல் ஒரு நாளைக் கூட கடந்துசெல்லாதீர்கள்*.


HOLY COMMUNION:


▪Each time we receive Holy Communion our Venial Sins are forgiven.


▪ Christ revealed to St. Gertrude the Great that each time 1 person receives Holy Communion something good happens to every being in heaven, on earth and in purgatory.


▪ Each time we receive Communion our place in heaven is raised forever, our stay in purgatory shortened.


*You should never let a day pass without going to Holy Communion.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!