புனிதர்களின் பொன்மொழிகள்
பல நோய்கள்,அசுத்த பாவங்களுக்காக வழங்கப்படும் தண்டனைகளே !
ஒன்றுபட்ட உடல் மற்றும் ஆன்மாவின் பரிசுத்ததிற்கு எதிரான *பாவங்கள்* அமைதியின்மை,துன்பம், உடல் மற்றும் ஆன்மீக ரீதியான துன்பங்களுக்கு கதவினை திறக்கின்றது.
புனித அல்போன்ஸ் லிகோரியார்
Many illnesses are chastisements for sins of impurity."
He was not speaking as a doctor but as a spiritual father—reminding the faithful that the body and soul are united, and sins against purity often open the door to spiritual attacks, unrest, affliction, and even physical suffering.
Saint Alphonsus Maria de Liguori.

Comments
Post a Comment