பொன்மொழிகள்
திருமணமான கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பை விட. தீமைக்கு எதிரான பெரிய சக்தி உலகில் எதுவும் இல்லை.
கார்டினல் ரேமண்ட் பர்க்
THERE IS NO GREATER FORCE AGAINST EVIL IN THE WORLD THAN
THE LOVE OF A MAN AND WOMAN IN MARRIAGE.
CARDINAL RAYMOND BURKE.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment