புனிதர்களின் பொன்மொழிகள்
இயேசு யூதர்களால் ஒருமுறை மட்டும் தண்டிக்கப்பட்டார்;
ஆனால் நற்கருணையில்
அவர் தினமும் ஆயிரக்கணக்கான இடங்களில்,
எண்ணற்ற அநியாய தீர்ப்பாளர்களால் தண்டிக்கப்படுகிறார்.அவர் இகழ்ச்சியையும், அவமதிப்பையும், தண்டனையையும் பொறுத்துக் கொள்கிறார்.
ஏனெனில், அவரது அன்பு நிபந்தனையற்றது எனவும் நமது நன்றி இல்லாமையைவிட அதிகமுமானதும் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறார்.
ஓ இயேசுவே,
நற்கருணையில் நிகழும் அனைத்து அவமரியாதைகளையும் மன்னித்தருளும்!
நான் செய்த பாவங்களுக்கு,பதிலாக என் வாழ்நாளை முழுவதும் உம்மை நேசித்து, கௌரவித்து,
உம்மை இகழ்பவர்களுக்காகப் பிராயச்சித்தம் செய்ய விரும்புகிறேன்.
உம்மோடு சேர்ந்து இறக்கும் கிருபையை எனக்குத் தாரும்!
– புனித பீட்டர் ஜூலியன்
Jesus is more cruelly treated by bad Christians than by the Jews. In Jerusalem He was condemned only once, but in the Blessed Sacrament, He is condemned everyday and in thousands of places, and by an appalling number of unjust judges.
And yet Jesus allows Himself to be insulted, despised, condemned: He still continues His sacramental life in order to show us that His love for us is without condition or reserve, that it is greater than our ingratitude.
O Jesus, forgive, I beseech Thee, all sacrileges! Should I ever have committed any, I want to pass my life making reparation for them and loving and honoring Thee for them that despise Thee. Grant me the grace to die with Thee!
St. Peter Julian Eymard

Comments
Post a Comment