புனிதர்களின் பொன்மொழிகள்
உன் வாழ்கை போராட்டங்களை கண்டு பயப்படாதே, அதிலிருந்து விலக நினைக்காதே.போராட்டங்கள் இல்லாத இடத்தில் புண்ணியங்கள் இல்லை.
நம்பிக்கையும், அன்பும் சோதிக்கப்படாத இடத்தில் அவை உண்மையில் இருக்கின்றவா என உறுதியாக கூற முடியாது.
துயரங்கள்,நோய்கள்,இழப்புகள், வஞ்சனைகள் போன்ற கடினமான சூழ்நிலைகளால் ஏற்படுகின்ற மன மற்றும் உடல் அழுத்தங்களால் மட்டுமே உண்மையான அன்பும், நம்பிக்கையும் நிரூபிக்கப்படும்.
புனித ஜான் கிறிஸ்தோஸ்தம்
Do not fear the conflict, do not flee it. Where there is no struggle, there is no virtue; where faith and love are not tempted, it is not possible to be sure whether they are really present. They are proved and revealed in adversity, that is, in difficult and grievous circumstances, both outward and inward - during sickness, sorrow, or privations
St. John of Kronstadt,

Comments
Post a Comment