புனிதர்களின் பொன்மொழிகள்
அருள் நிலையில் உள்ள ஒரு ஆன்மா, கோழைகளான பேய்களுக்கு பயப்பட வேண்டியதில்லை.
புனித குழந்தை தெரேசம்மாள்.
A soul in a state of grace has nothing to fear of demons who are cowards.
St. Therese of the Child Jesus.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment