பொன்மொழிகள்

 


ஒரு ஆன்மா எந்தளவிற்கு பரிசுத்தமாகவும், கற்புடனும் இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நற்கருணைக்காக ஏங்குகின்றது.
நற்கருணையிலிருந்தே அந்த ஆன்மா அனைத்து பாவச் சோதனைகளை எதிர்க்கும் வலிமையைப் பெறுகிறது.தனது தெய்வீக மணவாளன்/மணவாட்டியான இயேசுவுடன் மிக நெருக்கமாக அந்த ஆன்மா இணைக்கப்படுகிறது.

"எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்"
யோவான் 6:56

திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்.


The more pure and chaste is a soul, the more it hungers for this Bread [Jesus in the Eucharist], from which it derives strength to resist all temptations to sins of impurity, and by which it is more intimately united with the Divine Spouse;
'He who eats My Flesh and drinks My Blood, abides in Me and I in him,'"John 6:56

- Pope Pius XII, Sacra Virginitas, On Consecrated Virginity


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!