புனிதர்களின் பொன்மொழிகள்
நற்கருணையே கிறிஸ்தவக் குடும்பங்களை ஒன்றிணைக்கிறது. நற்கருணை ஆண்டவரை தவிர்க்கும் கிறிஸ்தவக் குடும்பங்களில் சகோதரத்துவமும், ஒற்றுமையும் அகன்றுவிடும்.
– புனித பீட்டர் ஜூலியன்.
The Eucharist is the link that binds the Christian family together. Take away the Eucharist and you have no brotherliness left,
- St. Peter Julian Eymard.
*ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்
நற்கருணயை தவிர்த்தால் குடும்ப உறவுகளில் பிளவுகள் ஏற்படும்.
சாவான பாவத்தோடு நற்கருணை பெற்றால் அலகையுடன் உறவு பலப்படும்.*
வாசிக்க யோவான் 13-27
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment