பொன்மொழிகள்

 


சாத்தான் ஒருபோதும் தூங்குவதில்லை. பாவத்திற்குள் நம்மை இழுத்து இரட்சிப்பிலிருந்து விலக்குவதே அவனது நோக்கம். இந்த யுத்தத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

திருவருட்சாதனங்கள், ஜெபம், வேதம், மற்றும் நல்லொழுக்க வாழ்க்கை என கடவுள் நமக்கு ஆயுதங்களைக் கொடுத்துள்ளார்: அவருடைய கிருபையால், சாத்தானை வெல்வது சாத்தியமாகும். 💪

"*அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.*" (எபே 6:11).

Satan never sleeps. His mission is to pull us into sin and away from salvation. We can’t take the battle lightly.

But God has given us weapons: prayer, Scripture ,the sacraments, and a life of virtue. With His grace, victory is possible. 💪

"Put on the full armor of God, so that you can take your stand against the devil’s schemes."

Ephesians 6:11.


இயேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!