புனிதர்களின் பொன்மொழிகள்
உங்கள் மரணத்திற்கு பின்பு மற்றவர்கள் உங்களுக்காக ஒப்புக்கொடுக்கும் பல திருப்பலிகளை விட, உங்கள் வாழ்நாளில் நீங்கள் பக்தியுடன் கலந்து கொண்ட திருப்பலிகளே, உங்கள் ஆன்மாவின் நித்திய இளைப்பாற்றிக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்!
– புனித தந்தை பியோ
A Mass well attended in life will be more useful for your salvation than many others celebrated for you after your death!
- St. Padre Pio
இயேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment