பொன்மொழிகள்
நாம் தூங்கிவிட வேண்டும், சோர்வடைய வேண்டும், பயத்தில் மூழ்கி இருக்க வேண்டும், விரக்தியடைய வேண்டும், ஜெபிப்பதை நிறுத்த வேண்டும், ஒருபோதும் திருப்பலிக்குச் செல்லக்கூடாது, கடவுள் இல்லை என்பது போல் வாழ வேண்டும் என்றே பிசாசு விரும்புகிறான்.
-ஆயர் டொனால்ட் ஹையிங்.
உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்
1பேதுரு 5-8
The devil wants us to fall asleep, give up, stay locked in fear, despair, stop trying, never go back to Mass, and live as if God does not exist."
-Bishop Donald Hyung.
Be alert and of sober mind. Your enemy the devil prowls around like a roaring lion looking for someone to devour.
1 Peter 5:8
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment