புனிதர்களின் பொன்மொழிகள்
இயேசுவிடம் உங்களை ஒரு புனிதராக மாற்றும்படி கேளுங்கள். ஏனெனில் அவரால் மட்டுமே இது சாத்தியமாகும். தொடர்ந்து பாவசங்கீர்த்தனத்திற்கு செல்லுங்கள். இயன்றவரை நற்கருணை ஆண்டவரை பெறச் செல்லுங்கள்.
– புனித டொமினிக் சாவியோ
Ask Jesus to make you a saint. After all, only He can do that. Go to confession regularly and to Communion as often as you can,"
- St. Dominic Savio

Comments
Post a Comment