நமது ஆன்மீக வாழ்வில் புனிதர்களின் பங்கு என்ன?
*நமது ஆன்மீக வாழ்வில் புனிதர்களின் பங்கு என்ன?*
*புனிதர்கள் நமது ஆன்மீகத் தோழர்கள், வழிகாட்டும் விளக்குகள் மற்றும் பரிந்துரையாளர்கள்.
*அவர்கள் தங்கள் விசுவசாம், விடாமுயற்சி மற்றும் கடவுள் மீதான அன்பினால் நம்மை ஊக்குவிக்கிறார்கள்.
*அவர்களின் முன்மாதிரியின் மூலம், சோதனைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் புனித வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை நமக்குக் கற்பிக்கிறார்கள்.
*அவர்களின் ஜெபங்கள் மூலம், அவர்கள் நம் தேவைகளை கடவுளின் சிம்மாசனத்தின் முன் கொண்டு வர உதவுகிறார்கள்.
*பரிசுத்தம் அனைவருக்கும் சாத்தியம் என்பதையும - சாதாரண மக்கள் கடவுளின் கிருபையில் வாழும்போது அசாதாரணமான காரியங்களைச் செய்ய முடியும் என்பதை புனிதர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள்*
அவர்களின் வாழ்க்கையிலிருந்து அதகிம் கற்றுக்கொள்வோம், அவர்களின் நற்பண்புகளால் ஈர்க்கப்படுவோம், மோட்சத்தை நோக்கிய நமது பயணத்தில் அவர்களின் பரிந்துரையை நாடுவோம்.
"நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.
1 கொரி 11-1
*கடவுளுக்கு மேலாக (நற்கருணைக்கு மேலாக) புனிதர்களை உயரத்துவதும் தவறு.புனிதர்களுக்குரிய வணக்க மரியாதையை தவிரிப்பதும் தவறு.*
What Are the Role of Saints in Our Spiritual Lives?
◆ Saints are our spiritual companions, guiding lights, and intercessors.
They inspire us through their faith, perseverance, and love for God.
+ By their example, they teach us how to live holy lives amid trials and challenges.
Through their prayers, they help bring our intentions before the throne of God.
The saints remind us that holiness is possible for everyone - ordinary people can do extraordinary things when they live in God's grace.
Let us learn from their lives, be inspired by their virtues, and seek their intercession on our journey toward heaven.
"Be imitators of me, as I am of Christ." -
1 Corinthians 11:1
*It is wrong to exalt the saints above God (above the Holy Eucharist).
It is also wrong to avoid the honor and veneration due to the saints.*

Comments
Post a Comment