புனிதர்களின் பொன்மொழிகள்

 


சோதோம் மற்றும் கொமோராவின்  தேசங்களுக்குள் எவ்வளவு அதிகமாக பாவங்கள் ஊக்குவிக்கப்பட்டு இயல்பாக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு அதிகமாகப் பொறுமையோடு காத்திருக்கும் கடவுளுடைய தண்டனைகளும் அதிகரிக்கும்.

அனைவரும் மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள். கடவுளின்  இரக்கம் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது ஆனால் அவரது  நீதியை ஒருவராலும் அவமதிக்க முடியாது.

கலாத்தியர் 6:7

ஏமாந்து போகவேண்டாம்; கடவுளைக் கேலிசெய்ய முடியும் என நினைக்காதீர்கள். ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்.


The more the sins of Sodom and Gomorrah are promoted and normalized within nations, the greater the chastisements that await. Let all repent and believe in the Gospel, for God’s mercy is offered, but His justice will not be mocked.

Galatians 6:7 "Do not be deceived: God is not mocked, for whatever one sows, that will he also reap."

இயேசுவுக்கே புகழ் !

தேவ மாதாவே வாழ்க,

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!