புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளிடம் நமது தேவைகளை கேட்பதற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அதே அளவு நேரத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காக நன்றி செலுத்துவதிலும் செலவிட வேண்டும்!
- புனித வின்சென்ட் தே பவுல்.
We should spend as much time in thanking God for His benefits, as we do in asking Him for them!
- St. Vincent de Paul
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment