புனிதர்களின் பொன்மொழிகள்
மறைவாக நாங்கள் செய்கின்ற சிறிய கருணைச் செயல்களால், தொலைதூரத்தில் உள்ள ஆன்மாக்களை மனமாற்றுகிறோம், தெய்வப்பணியில் ஈடுபடும் தொண்டர்களுக்கு உதவுகிறோம்; அவர்களுக்காக நிறைவான தானங்களை வென்றுக் கொடுக்கிறோம்.அதன் மூலம் நற்கருணை ஆண்டவருக்கு ஆன்மீகம் மற்றும் பொருள் ரீதியாக உண்மையான குடியிருப்புகளை உருவாக்குகிறோம்.
புனித குழந்தை தெரசம்மாள்.
By our little acts of charity practiced in the shade we convert souls far away, we help missionaries, we win for them abundant alms; and by that means build actual dwellings spiritual and material for our Eucharistic Lord.
- St. Therese of Lisieux.

Comments
Post a Comment