புனிதர்களின் பொன்மொழிகள்
நற்கருணையாக அவர் ஒவ்வொரு நாளும் விண்ணிலிருந்து இறங்கி வருவது பேழைகளில் தங்குவதற்காக அல்ல, மாறாக மற்றொரு மோட்சத்தை கண்டுபிடிப்பதற்காகவே, அவர் மகிழ்ச்சியுடன் தங்குவதற்கு மற்றொரு மோட்சமாக நமது ஆன்மாவை தேடியே நற்கருணையாக வருகின்றார்.
புனித குழந்தை தெரசம்மாள்.
It is not to remain in a golden ciborium that He comes down each day from Heaven, but to find another Heaven, the Heaven of our soul in which He takes delight.
from St. Therese's Autobiography: Story of A Soul
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment