புனிதர்களின் பொன்மொழிகள்
நீங்கள் நற்கருணை ஆண்டவரை பெற்றவுடன், உங்களிடம் வந்துள்ள ஆண்டவருக்கு மரியாதை செலுத்த உங்கள் இதயத்தைத் தூண்டுங்கள்; உங்கள் ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி அவரிடம் பேசுங்கள், உங்கள் மகிழ்ச்சிக்காக உங்கள் ஆன்மாவில் வந்துள்ள அவரைப் பாருங்கள்; முடிந்தவரை அன்புடன் அவரை வரவேற்கவும்,கடவுள் உங்களிடம் வந்திருப்பதற்கு சாட்சியமாக உங்கள் வெளிப்புற செயல்கள் அமையட்டும்.
- புனித பிரான்சிஸ் சலேசியார்.
When you have received Him, stir up your heart to do Him homage; speak to Him about your spiritual life, gazing upon Him in your soul where He is present for your happiness; welcome Him as warmly as possible, and behave outwardly in such a way that your actions may give proof to all of His Presence."
- St. Francis de Sales
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment