புனிதர்கள் பொன்மொழிகள்
ஏன் அடிக்கடி திவ்விய நற்கருணை வாங்குகிறாய் என்று யாராவது உங்களைக் கேட்டால், உத்தமமானவர்களும், குறைபாடுள்ளவர்களுமான இரு வகையினரும் திவ்விய நற்கருணை வாங்க வேண்டும்: உத்தமமானவர்கள் தங்கள் உத்தமதனத்தில் நிலைத்திருப்பதற்கும். குறைபாடுள்ளவர்கள், உத்தமதனம் அடைவதற்கும் இதைச் செய்ய வேண்டும் என்று பதில் சொல்லுங்கள்.
புனித பிரான்சிஸ் சலேசியார்.

Comments
Post a Comment