புனிதர்களின் பொன்மொழிகள்
ஆன்மா உடலின் உயிராக இருப்பது போல, பரிசுத்த ஆவியானவர் நம் ஆன்மாக்களின் உயிராக இருக்கிறார்.
- புனித பீட்டர் டாமியன்
As the soul is the life of the body, so the Holy Spirit is the life of our souls.
-St. Peter Damian
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment