புனிதர்களின் பொன்மொழிகள்
திவ்விய நற்கருணை நம்மில் பற்றியெரியச் செய்யும் நெருப்பு தீச்சுவாலையாக இருக்கிறது. இதன் காரணமாக, நெருப்பைக் கக்கும் சிங்கங்களைப் போல, பசாசுக்கு அச்சம் தருபவர்களாக, அந்தத் திவ்விய பந்தியிலிருந்து நாம் திரும்பி வரலாம்.
புனித கிறிசோஸ்தோம்
முடியும் போதெல்லம் ஆசையோடு திவ்ய நற்கருணை உண்டால், பசாசு ஒருபோதும் நம்மை சோதிப்பதற்கு கூட தைரியம் அற்றவனாகிறான்.
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment