புனிதர்களின் பொன்மொழிகள்
என்னுடைய எல்லா நம்பிக்கையும், என்னுடைய விசுவாசத்தின் உறுதியும், நமக்காகவும், நமது இரட்சிப்புக்காகவும் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற திருஇரத்தத்தில்தான் உள்ளது.
-புனித அகஸ்டின்
All my hope, and the certainty of my faith, is in the precious blood of Christ, which was shed for us and for our salvation.
-St. Augustine
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment