உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்
உத்தரிக்கும் ஆன்மாக்களின் புதுமைகள். *பலிப்பீடத்தின் முன்பு குறுக்கும் நெடுக்குமாக பலமுறை நடந்த போது நற்கருணை நாதருக்கு மரியாதை செலுத்த தவறியதற்க்காக இப்போது உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன்.* என்று புனித பியோவிடம் உதவிக்கேட்ட உத்தரிகும் ஆன்மா. ஒருமுறை புனித பியோ ஆலயத்தில் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார் துகில் அசையும் குரல் கேட்டுத் திரும்பிய போது. ஒரு இளவயது துறவி பலிப்பீடத்தில் நிற்பதைக் கண்டார் அந்தத் துறவி அங்கு மெழுகுத்திரிகளை ஒழுங்குப்படுத்தி பூச்செடிகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார் பலிப்பீடத்தைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெற்றிருந்த அருட்தந்தை லியோன் எனக் கருதி பியோ அவரருகில் சென்று அருட்தந்தை லியோன் அவர்களே இது உணவு வேளை போய் உணவருந்துங்கள் பலிப்பீடத்தைச் சுத்தம் செய்து ஒழுங்குப்படுத்தும் தருணம் அல்ல இது" என்று கூறிய போது, "நான் தந்தை லியோன் அல்ல" என்ற குரல் கேட்டது. "அவ்வாறெனில் நீங்கள் யார்?" என பியோ கேட்ட கேள்விக்கு. இங்கு முதல்நிலை துறவறப் பயிற்சி மேற்கொண்டிருந்த குருமட மாணவன் நான் .இங்கு இருந்தபோதுப்பீடத்தைச் சுத...




Comments
Post a Comment