புனிதர்களின் பொன்மொழிகள்
மத்தேயு 6:19-20
மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
இந்த உலகத்தின் பொருட்கள் பெரியதாகத் தோன்றினாலும், அவை ஒன்றுமில்லை: சிறிது காலம் மட்டுமே நீடிக்கும், பின்னர் ஒரு கனவைப் போல மறைந்துவிடும் அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே அனுபவிக்கப்படுகின்றன.
-புனித அல்போன்சஸ்
The goods of this world appear great, but they are nothing: like a dream, which lasts but a little, and afterwards vanishes, they are enjoyed but a short time.
-St. Alphonsus
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment