புனிதர்களின் பொன்மொழிகள்
நமது அண்டை வீட்டாரின் மீதுள்ள அக்கறையே தெய்வீக தயவை பெறுவதற்கான வழி.
- புனித ஜான் கிறிசோஸ்டம்
That which especially gains for us the divine favor is the care of our neighbour"
- St. John Chrysostom
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment