மனிதர்களின் பாவங்களே கடவுளின் இருதயத்தை காயப்படுத்தும் முட்கள்
மனிதர்களின் பாவங்களே கடவுளின் இருதயத்தை காயப்படுத்தும் முட்கள்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் அறிந்துக்கெள்ள வேண்டிய மிகமுக்கியமான இந்த விண்ணக இரகசியத்தை வெளிப்படுத்திய இயேசுவின் திருஇருதயமே !நான் , என் வீட்டார் உலக மக்கள் பாவங்களால் உமது இருதயத்தை காயப்படுத்தியற்க்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம் எங்களை மன்னியும்.இனி நாங்கள் பாவங்களை தவிர்த்து வாழவும்,செய்த பாவத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்யவும் வரம் தாரும் . ஆமேன்.
*நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும் கடவுளை காயப்படுத்தும் என்பதை அறிவதே ஆன்மீகத்தின் முதல் படி.*

Comments
Post a Comment