புனிதர்களின் பொன்மொழிகள்
மனித இனத்தின் தாய்,முதல் பெண் (ஏவாள்) உலகிற்கு தண்டனையைக் கொண்டு வந்தாள்; நமது ஆண்டவரின் தாய்(மாதா) உலகிற்கு இரட்சிப்பைக் கொண்டு வந்தாள். ஏவாள் பாவத்தைத் தோற்றுவித்தவள்,மாதா புண்ணியத்தை தோற்றுவித்தாள்.
-புனித அகஸ்டின்
The mother of our race brought punishment into the world; the Mother of our Lord brought salvation to the world. Eve was the originator of sin, Mary of merit.
-St. Augustine.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment