புனிதர்களின் பொன்மொழிகள்

 


உண்மையிலேயே கடவுளைப் பிரியப்படுத்த விரும்பும் ஆன்மா கடுமையான யுத்தங்களை எதிர்பார்க்க வேண்டும். ஆறுதலில் வாழ்ந்து ஒவ்வொரு சிலுவையையும் (துன்பங்களையும்) தவிர்க்கும் ஆன்மாவில் அருள் நிலைக்காது.

புனித மெக்காரியஸ்

"The soul that truly desires to please God must expect warfare. Grace does not dwell in a soul that lives in comfort and avoids every cross."

St. Macarius


இயேசுவுக்கே புகழ்!

அன்னை மரியாயே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!