புனிதர்களின் பொன்மொழிகள்
ஒரு மறையுரையாளர் தனது உள்ளத்தில் உண்மையைப் பேசத் தயாராக இருக்க வேண்டும், குறைகளைக் கண்டித்து சரிசெய்ய வேண்டும் மற்றும் நல்லொழுக்கத்தைப் புகழ்ந்து பேச வேண்டும் இந்த நோக்கத்திற்காக மரணத்தைக்கூட எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்."
- புனித ஜான்
"A preacher must be prepared in his soul to speak the truth, both in denouncing and correcting shortcomings and in praising virtue, to such a point that he is willing in that cause even to face death."
- St. John of San Facundo
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment