கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை பிரிப்பதே பேய்களின் முழுநேரவேலை
இந்த காணொளியில் காண்பது சாதாரண பேய்கள்.
நம்மை பாவம் செய்ய தூண்டுவதும்,
செய்த பாவத்தையே மீண்டும் மீண்டும் செய்ய ஆசையை தூண்டுவதும்,
இதெல்லாம் ஒரு பாவமே அல்ல என்று பாவத்தை தொடர்வதும்,பாவ அடிமையாக மனிதர்களை மாற்றுவதுமே மிக மோசமான பேய்கள்.
ஒரே ஒரு பாவம் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை முறித்துவிடும்.
கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை பிரிப்பதே பேய்களின் முழுநேரவேலை.
பேய்கள் இல்லை, நரகம் இல்லை, பாவத்திற்கு தண்டனை இல்லை என்ற போதனைகள் கடவுளிடமிருந்து வருவதில்லை.
https://whatsapp.com/channel/0029Vb5ZKpd9cDDfyMVf3f42/224
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment