புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளின் சித்தத்தின்படி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளவதில் கவனமாக இருங்கள், வேறு எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம். இதை நீங்கள் செய்தால் ....இயேசு உங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்வதை நீங்கள் காண்பீர்கள்.இயேசுவை நம்புங்கள்!!
புனித பாத்ரே பியோ.
"Be attentive to take care of yourself and your family according to His will, and do not worry about anything else. If you do this ••••• you will see Jesus is taking care of you."
Trust in Jesus!!
† St. Padre Pio
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment