திருதந்தையின் பொன்மொழிகள்
அரசியலிலும், நவீன கலாச்சாரங்களிலும் சரியானவற்றை அனுமதிப்பதற்காகவும், தவறானவற்றை சரிசெய்வதற்காகவும் குருத்துவம் ஏற்படுத்தவில்லை.
உண்மை, கற்பு, சுய தியாகம் மற்றும் நற்கருணை ஆண்டவர் மீதுள்ள அன்பு ஆகிய நெருப்பினால் குருத்துவம் உருவாக வேண்டும்.
ஆன்மாக்களை மனமாற்றவே குருத்துவம் ; அடையாளங்களை உறுதிப்படுத்தவதற்காக அல்ல.
பாவ நிலையிலுள்ள குழுக்களை ஆசீர்வதிக்க குருவானவர் அழைக்கப்படவில்லை, மாறாக பாவிகளை மனமாற்றவே அழைக்கப்பட்டிருக்கிறார்.
திருத்தந்தை 14 ஆம் சிங்கராயர்
Pope leo XIV
(கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்)
Priestly formation must not be shaped by cultural trends, political correctness, or the spirit of permissiveness. It must be formed in the fire of truth, chastity, self-sacrifice, and Eucharistic love. The priest is not called to “affirm identities,” but to convert souls. He is not called to bless sinful unions, but to call sinners to repentance."
—Pope Leo XIV (Cardinal Robert Francis Prevost)
https://iraivaniniraivarthigal.blogspot.com/2025/05/blog-post_9.html
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment