திருத்தந்தையின் பொன்மொழிகள்
"The truth of the human person-male and female-is not a cultural construction, but a divine gift.
We must resist ideologies that confuse our children and distort God's plan. The family, as designed by God, is the sanctuary of life and love. No one has the authority to redefine this foundation."
Pope Leo XIV
ஆண் , பெண் ஒரு கலாச்சார கட்டமைப்பு அல்ல, மாறாக ஒரு தெய்வீக பரிசு.இதுவே மனித இனத்தின் உண்மை.
கடவுளால் வடிவமைக்கப்பட்ட குடும்ப வாழ்க்கை அன்பின் சரணாலயம். இந்த அடித்தளத்தை மறுவரையறை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.
நமது குழந்தைகளை குழப்பி, கடவுளின் திட்டத்தை சிதைக்கும் சித்தாந்தங்களை நாம் எதிர்க்க வேண்டும்.
திருத்தந்தை 14ஆம் லியோ.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment