பொன்மொழிகள்
சிலர் கருக்கலைப்பு மனித உரிமை என்று கூறுகின்றனர். கொல்வது மனித உரிமை அல்ல. உயிர்களைக் காப்பாற்றவே மனித உரிமைகள் இருக்கின்றன, அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அல்ல"
கார்டினல் மால்கம் ரஞ்சித்
Some claim that abortion is a human right. Right to kill is not a human right. Human rights are there to save lives not to end them” -
Malcolm Cardinal Ranjith.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment