புனிதர்களின் பொன்மொழிகள்
சாதாரண அன்றாட வாழ்வில் இறைவனைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்வோம், இல்லையென்றால் நாம் அவரை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது.
புனித ஜோஸ்மரிய எஸ்கரிவா
Either we learn to find the Lord in the ordinary everyday life or else we shall never find him.
St.Josemaria escariva
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment