புனிதர்களின் பொன்மொழிகள்
ஒவ்வொருவரும் தனது விசுவாசத்தை இரண்டு விதிகளால் பாதுகாக்க வேண்டும், முதலாவது,தெய்வீக சட்டத்தின் அதிகாரம், இரண்டாவதாக, கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியம்.
-லெரின் புனித வின்சென்ட்
Everyone must safeguard his faith by two Rules, first, by the authority of Divine Law; secondly, by the Tradition of the Catholic Church.
-St. Vincent of Lerin
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment