புனிதர்களின் பொன்மொழிகள்
முதல் பாவம் தீமையை நினைப்பது; இரண்டாவது அதற்கு சம்மதிப்பது; மூன்றாவது, அதை நடைமுறைப்படுத்துவது; நான்காவது, பாவத்திற்காக மனந்திரும்பாமலே இருப்பது. முதல் மூன்றின் மூலம் பாவம் செய்து மனந்திரும்புபவர் இறைவனின் இரக்கத்தைப் பெறுவார். ஆனால் மனந்திரும்பாதவருக்கு இறைவனின் இரக்கம் மறுக்கப்படும்."
-பதுவாவின் புனித அந்தோணியார்.
“The first sin is to think evil; the second to consent to it; the third, to put it into practice; the fourth, not to repent for it. He who sins by the first three but repents will merit the Lord’s mercy. However, mercy will be denied to him, who does not repent.”
-St. Anthony of Padua
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க.
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment