புனிதர்களின் பொன்மொழிகள்
அரூபிகளை பகுத்துணர்தலின் முதல் விதி
பாவிகளை பாவத்தின் போதையிலேயே அமிழ்த்தி வைத்திருப்பது தீய ஆவிகளுக்கேயுரியது(devil).
எளிதாய் அடிக்கடி சாவான பாவத்தில் விழுகிறவர்களுக்கு கெட்ட அரூபி(devil) அவர்களை தொடர்ந்து அதே நிலமையில் இருக்கவும் இன்னும் அதிகமாக பாவ அசுத்தத்தில் உழலவும்,சரீரத்ததுக்கடுத்த சுகபோகங்களை தாராளமாய் அவர்கள் கண்முன் வைக்கிறது.
நல்ல அரூபி(Gurdian Angel) அதற்கு விரோதமாய் நல்ல புத்தியை தெளிவித்து மனசாட்சியின் கண்டனத்தை உணரும்படி செய்கிறது.
புனித இஞ்ஞாசியார்.
The Discernment of Spirits
The first Rule: In the persons who go from mortal sin to mortal sin, the enemy is commonly used to propose to them apparent pleasures, making them imagine sensual delights and pleasures in order to hold them more and make them grow in their vices and sins.
In these persons the good spirit uses the opposite method, pricking them and biting their consciences through the process of reason.
St.Ignatius
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment