புனிதர்களின் பொன்மொழிகள்
பிசாசு எல்லா வழிகளிலும் மற்றவர்களின் நன்மைகளை நம்மிடமிருந்து மறைத்து, எதிர்மறையான வெளிச்சத்தைக் காட்ட முயற்சிக்கிறான்.
கவனமாக இருங்கள்,அவன் கண்களால் மற்றவர்களைப் பார்க்காமல் எச்சரிக்கையாக இருங்கள்."
+ புனித ஜான்
"The devil tries in every way to conceal from us the good in others and present them to us in a negative light.
Take heed and beware of ever looking at others through his eyes."
+ St. John of Kronstadt.
இயேசுவுக்கு புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment