புனிதர்களின் பொன்மொழிகள்

 



தீமைகளில் மகிழும் போது, நன்மையின் சுவையை எவராலும் அறிய முடியாது.

 தீமைகள் ஒருவனை மகிழ்விக்கும் வரை, நன்மை அவனுக்கு இன்பத்தைத் தராது.

 தீமை அதிருப்தி தர தொடங்கும் போது மட்டுமே அவன் நன்மையில் மகிழ்ச்சியடையத் தொடங்குவார்.

 புனித கிறிசோஸ்டம்.

For no one can discern the flavour of good things, while revelling in what is evil. For as long as evil delights him, good cannot give him pleasure. Then only will he begin to delight in what is good, when evil begins to displease him.

-St. Chrysostom


இயேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!