புனிதர்களின் பொன்மொழிகள்
உன் இரட்சிப்பை பற்றி நீ உறுதியாக இருக்க விரும்பினால், மிக, மிக, மிகச் சிலரில் ஒருவனாக இருக்கப் பாடுபடு. மனிதர்களில் பெரும்பான்மையானவர்களைப் பின்செல்லாதே. மாறாக, உலகத்தைத் துறந்தவர்களும், நித்தியப் பேரின்ப பாக்கியத்தை அடைந்து கொள்ளும்படி இரவும் பகலும் ஓயாது உழைத்து வருபவர்களுமான பரிசுத்தர்களைப் பின்செல்"
புனித.ஆன்செம்.
இயேசுவுக்கு புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments
Post a Comment