Happy New year 2025
2025 மகிழ்ச்சியும்,ஒற்றுமையும், சமாதானமும்,அன்பும், நிறைந்த ஆண்டாக நம் சமுதாயத்திலும்,வீட்டிலும் நிறைவாய் அமைய..
உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக.
உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக.
மாற்கு12(30-31).
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
You shall love the Lord your God with all your heart, and with all your soul, and with all your mind, and with all your strength. The second is this, 'You shall love your neighbor as yourself.' There is no other commandment greater than these".
Mark 12:30-31
Happy new year 2025
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment