கற்புள்ள குடும்ப வாழ்க்கை சம்மனசுக்களால் காக்கப்படுகின்றது.
திருமணமான தம்பதியர்களின் கற்புள்ள குடும்ப வாழ்க்கை சம்மனசுக்களால் காக்கப்படுகின்றது.இக்குடும்பத்திலிருந்து நல்ல குழந்தைகள் வருகிறார்கள்.தங்கள் பெற்றொரின் புண்ணியங்களைத் தங்கள் வாழ்க்கையின் சட்டமாக இக்குழந்தைகள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் இப்போதோ குழந்தைகள் வேண்டாதவர்கள் ஆகிவிட்டார்கள்.கற்பும் கடைப்பிடிக்க முடியாதாகிவிட்டது.அன்பும் திருமணமும் அவசங்கைப்பட்டுவிட்டன.
இயேசு
கடவுள் மனித காவியம்.

Comments
Post a Comment