புனிதர்களின் பொன்மொழிகள்
இயேசு இல்லாமல் உலகம் உங்களுக்கு என்ன வழங்க முடியும்? இயேசு இல்லாமல் இருப்பது நரக வேதனையானது; இயேசுவோடு இருப்பது பரலோகத்தின் இனிமையை அறிவதாகும். இயேசு உங்களோடு இருந்தால், எந்த எதிரியும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது. இயேசுவைக் கண்டடைகிறவன், வளமான பொக்கிஷத்தைக் கண்டடைகிறான், இயேசுவை இழந்தவன் முழு உலகத்தையும் இழக்கிறான்.
தாமஸ் கெம்பீஸ்
What can the world offer you, without Jesus? To be without Jesus is hell most grievous; to be with Jesus is to know the sweetness of heaven. If Jesus is with you, no enemy can harm you. Whoever finds Jesus, finds a rich treasure, He who loses Jesus, loses the whole world.
Thomas kempis.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment