புனிதர்களின் பொன்மொழிகள்
ஒரு ஆன்மீக வீரன் அச்சமற்ற இதயத்துடனும், தலை நிமிர்ந்து சோதனையை எதிர்ப்பதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பிசாசு😈 தைரியத்தையும் சக்தியையும் முழுவதுமாக இழந்துவிடுகிறான்.
-புனித. இக்னேஷியஸ்
Usually the devil totally loses courage and power every time he sees a spiritual athlete resist temptations with a fearless heart and a head held high.
-St. Ignatius.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment