புனிதர்களின் பொன்மொழிகள்
இந்த பூமி நாம் புண்ணியத்தைப் பெறக்கூடிய இடம்; எனவே அது ஓய்வெடுக்கும் இடம் அல்ல, உழைப்பு மற்றும் துன்பங்கள் நிறைந்த இடம்; பொறுமையின் மூலம் நாம் மோட்சத்தின் மகிமையைப் பெறுவதற்காகக் கடவுள் நம்மை இங்கு வாழ வைக்கிறார்.
-புனித. அல்போன்சஸ்
This earth is a place where we can gain merit; therefore it is not a place of rest, but of labours and sufferings; and it is for this end that God makes us live here, that by patience we may obtain the glory of paradise.
-St. Alphonsus.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment