புனிதர்களின் பொன்மொழிகள்
ஒன்றாக உண்பதும், குடிப்பதும் உண்மையான நட்பல்ல, கொள்ளையர்கள், கொலைகாரர்கள் கூட அத்தகைய நட்பைக் கொண்டுள்ளனர்.
உண்மையிலேயே நண்பர்களாக இருந்தால்,ஒருவர் மீது ஒருவருக்கு அக்கறை இருந்தால், ஆன்மீக ரீதியில் ஒருவருக்கொருவர் உதவுவோம்.
நம் நண்பர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் காரியங்களைத் தடுப்போம்.
புனித கிறிசோஸ்டம்,
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க .
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Eating and drinking don't make friendships - such friendship even robbers and murderers have.
But if we are friends, if we truly care for one another, let us help one another spiritually.
Let us hinder those things that lead our friends away to hell.
- St. Chrysostom

Comments
Post a Comment